குட் நியூஸ்! 6 முதல் 10ம் வகுப்பு மாணவர்களுக்கு பாடவெளைகள் குறைப்பு! பள்ளிக் கல்வித்துறை வெளிட்ட அறிவிப்பு!
குட் நியூஸ்! 6 முதல் 10ம் வகுப்பு மாணவர்களுக்கு பாடவெளைகள் குறைப்பு! பள்ளிக் கல்வித்துறை வெளிட்ட அறிவிப்பு! தமிழ்நாட்டில் கொரோனா பரவல் காரணமாக 2020ஆம் ஆண்டில் இருந்து பள்ளிகளும், கல்லூரிகளும் அரசின் ஊரடங்கின் காரணமாக மூடப்பட்டது. அதன் பின்னர் நிறைய தளர்வுகள் கொடுக்கப்பட்டாலும் பள்ளிகள் கல்லூரிகள் திறக்கப்படாமல் இருந்தது. இந்நிலையில், கொரோனா கட்டுப்பாடு குறைந்ததை தொடர்ந்து, பல மாதங்களுக்கு பிறகு சென்ற 2021-22-ம் கல்வியாண்டுக்கான ஆண்டு இறுதித்தேர்வு, பொதுத்தேர்வு கடந்த மே மாத முடிவுற்றது. தமிழகத்தில் ஒரு … Read more