ஆண் குழந்தைக்காக 8 முறை கருக்கலைப்பு மற்றும் 1500 ஸ்டீராய்டு ஊசி!

ஆண் குழந்தை வேண்டும் என்பதற்காக எட்டு முறை கருக்கலைப்பு செய்ய சொன்ன கணவன் மீது மனைவி போலீசில் புகார் அளித்துள்ள சம்பவம் மும்பையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.   அந்த பெண்ணின் தந்தை ஒருவர் ஓய்வு பெற்ற நீதிபதி. அவர் தனது மகளை மதிப்புமிக்க ஒரு குடும்பத்தில் திருமணம் செய்து கொடுத்துள்ளார். அந்தப் பெண்ணின் கணவர் மற்றும் மாமியார் இருவரும் வழக்கறிஞர்கள். மேலும் அந்த பெண்ணின் கணவரின் தங்கை ஒரு மருத்துவர். திருமணம் நடந்து சில ஆண்டுகளுக்குப் பிறகு … Read more