இனிமேல் ரேசன் கடைகளில் இதுவும் விற்பனை !! பொதுமக்களுக்கு ஹாப்பி நியூஸ்!!
இனிமேல் தமிழக ரேசன் கடைகளில் இதுவும் விற்பனை !! பொதுமக்களுக்கு ஹாப்பி நியூஸ்!! சென்னையில் 82 ரேசன் கடைகளில் நாளை முதல் தக்காளி விற்பனை செய்யப்படும் என அமைச்சர் பெரிய கருப்பன் தெரிவித்தார். தற்போது பெட்ரோல் விலையை விட ஜெட் வேகத்தில் உயர்ந்து கொண்டு இருப்பது தக்காளி விலை தான். அதிகரித்து வரும் தக்காளி விலையால் மக்கள் கடும் அவதிக்கு ஆளாகியுள்ளனர். சாமானிய மக்கள் தக்காளி வாங்க முடியாத சூழல் உள்ளது. எனவே தக்காளி விலையை கட்டுக்குள் … Read more