அரசு அதிகாரிகளுக்கு ஜாக்பாட்… விரைவில் அமலாகிறது 8வது ஊதியக்குழு… அதிரடியாக உயரும் ஊதியம்…
அண்மையில் நடைபெற்ற லோக்சபா தேர்தலில் பாஜக வெற்றி பெற்றது. எனவே அக்கட்சியின் தலைவரான நரேந்திர மோடி 30 கேபினட் அமைச்சர்களுடன் மூன்றாவது முறையாக இந்திய நாட்டின் பிரதமராக நேற்று பதவியேற்றார். பிரதமர் மோடி தலைமையிலான அரசு மூன்றாவது முறையாக பதவியேற்றுள்ள காரணத்தால் இந்த ஆட்சியின் மீது பல எதிர்பார்ப்புகள் எழுந்துள்ளது. மேலும் தேர்தல் வாக்குறுதிகள் விரைவில் நிறைவேற்றப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த வரிசையில் தான் 8வது ஊதியக்குழு அமைப்பது குறித்து தகவல்கள் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. … Read more