இந்த 9 நாட்களில் வங்கிகள் செயல்படாது! – RBI

இந்திய ரிசர்வ் வங்கி, இந்த மாத தொடக்கத்தில், ஆகஸ்ட் மாதத்திற்கான விடுமுறை நாட்களின் பட்டியலை வெளியிட்டது. அந்த பட்டியலின் படி, இந்த மாதம் மொத்தம் 15 நாட்களுக்கு வங்கிகள் மூடப்பட்டிருக்கும் என தெரிவித்தது.   ஆன்லைன் வங்கி சேவைகள் மற்றும் தானியங்கி டெல்லர் இயந்திரம் ATM வசதிகள் மூலம் வாடிக்கையாளர்கள் பணத்தை எடுத்துக்கொள்ளலாம். ஆனால், வாடிக்கையாளர்கள் விடுமுறை நாட்களில் வங்கி கிளைகளில் பணம் எடுப்பது மற்றும் டெபாசிட் செய்வது போன்ற வழக்கமான வங்கிச் சேவைகளைப் பெற முடியாது. … Read more