மதுரையில் கோர விபத்து… கன்டெயனர் லாரி மீது கார் மோதிய விபத்தில் 4 பேர் பலி

மதுரையில் கோர விபத்து… கன்டெயனர் லாரி மீது கார் மோதிய விபத்தில் 4 பேர் பலி… மதுரை,மையிட்டான்பட்டி விளக்கு பகுதியில் கண்டெய்னர் லாரி மீது கார் மோதிய விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் மற்றும் லாரி டிரைவர் ஒருவருடன் சேர்த்து 4 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு. மதுரை மாவட்டம், நெடுங்குளம் கிராமத்தைச் சேர்ந்தவர் செல்வகுமார் (வயது 34) கன்டெய்னர் லாரி ஓட்டுநரான பணிபுரிந்து வருகிறார்.இவர் கன்டெய்னர் லாரியில் சரக்குகளை ஏற்றிக்கொண்டு மதுரையில் இருந்து … Read more

அரசு பேருந்தும் காரும் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்து!! ஆறு பேர் பலி!

கர்நாடக மாநிலம் குடகு மற்றும் தட்சிணக் கண்ணட மாவட்ட எல்லை பகுதியிலுள்ள சம்பாஜே என்ற இடத்தில் அரசு பேருந்தும் காரும் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் மூன்று குழந்தைகள் இரண்டு பெண்கள் உட்பட ஆறு பேர் சம்பவ இடத்திலேயே உயிர் இழந்துள்ளனர். காரில் பயணம் செய்தவர்கள் மண்டியா மாவட்டத்தை சேர்ந்தவர்கள் என்று தெரியவந்துள்ளது மேலும் காரில் பயணித்த ஒரு ஆண் மற்றும் ஒரு குழந்தை சுள்ளியா அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக காயங்களுடன் அனுமதிக்கப்பட்டுள்ளனர் அரசு பேருந்து சுள்ளியாவிலிருந்து … Read more