சாலையில் செல்லும் போது திடீரென தீப்பிடித்த கார்!! அதிர்ச்சியில் உறைந்த மக்கள்!!
சாலையில் செல்லும் போது திடீரென தீப்பிடித்த கார்!! அதிர்ச்சியில் உறைந்த மக்கள்!! மக்கள் நிறைந்த போக்குவரத்து சாலையில் சென்று கொண்டிருந்த கார் ஒன்று திடீரென தீப்பிடித்து எரிந்தது. அதிர்ச்சியான இந்த சம்பவம் கோவை மாவட்டத்தில் நடைபெற்றுள்ளது. கோவை மாவட்டத்தில் ஈச்சனாரி அருகே ரயில்வே மேம்பாலம் ஒன்று உள்ளது. இதன் அடியில் இன்று காலை 11 மணி அளவில் கார் ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்போது அந்த காரில் இருந்து அதிக அளவில் கரும் புகை வெளியேறியது. அதையடுத்து … Read more