தவறான சிகிச்சையின் காரணமாக கை அகற்றப்பட்ட குழந்தை உயிரிழப்பு!

தவறான சிகிச்சையின் காரணமாக கை அகற்றப்பட்ட குழந்தை உயிரிழப்பு! ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனை ஊழியர்களின் தவறான சிகிச்சையால் வலது கை அகற்றப்பட்ட ஒன்றரை வயது குழந்தை உயிரிழப்பு. ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த தஸ்தகீர்-அஜீஷா தம்பதிக்கு முகமது மகிர் என்ற ஆண் குழந்தை பிறந்துள்ளது.இந்நிலையில் குழந்தை 32 வாரத்திலேயே பிறந்ததால் உடலில் பல்வேறு பிரச்சனைகளுடன் அவதிப்பட்டு வந்துள்ளது.மேலும் மூளைக்கு அருகேயுள்ள வென்ட்ரிகுலா் அறையில் திரவம் கோர்த்திருந்ததால் அதனை சரிசெய்ய ஷண்ட் என்ற உபகரணம் பொருத்தப்பட்டிருந்தது.இந்நிலையில் அந்த உபகரணம் அதன் … Read more

சார்ஜர் வயரை வாயில் வைத்த குழந்தை… மின்சாரம் தாக்கி பரிதாபமாக உயிரிழப்பு!!

சார்ஜர் வயரை வாயில் வைத்த குழந்தை… மின்சாரம் தாக்கி பரிதாபமாக உயிரிழப்பு.. செல்போன் சார்ஜர் வயரை வாயில் வைத்த குழந்தை மின்சாரம் தாக்கி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடகா மாநிலம் உத்தரகன்னடா மாவட்டத்தின் கார்வார் பகுதியில் வசித்து வருபவர் சந்தோஷ். இவரது மனைவி சஞ்சனா. இவர்களுக்கு 8 மாதத்தில் குழந்தை உள்ளது. அந்த குழந்தைக்கு சானித்யா என்று பெயர் வைத்து சந்தோஷ்-சஞ்சனா தம்பதி குழந்தையை வளர்த்து வந்தனர். இந்நிலையில் நேற்று செல்போனை சார்ஜரில் போட்டு … Read more