தவறாக பேசிய ஆ.ராசா நாக்கை அறுத்து விடுவேன்! செல்லூர் ராஜூ ஆவேச பேட்டி!

தவறாக பேசிய ஆ.ராசா நாக்கை அறுத்து விடுவேன்! செல்லூர் ராஜூ ஆவேச பேட்டி! 2 ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் முக்கிய புள்ளியாக இருக்கும் ஆ.ராசா அவர்கள் முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர் அவர்களை பற்றி தவறாக பேசியுள்ளார். இதை தொடர்ந்து முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ அவர்கள் “எம்.ஜி.ஆர் அவர்களை பற்றி தவறாக பேசிய ஆ.ராசா அவர்கள் மதுரை பக்கம் வந்தால் நாக்கை அறுத்து விடுவேன்” என்று ஆவேசமாக பேட்டி அளித்துள்ளார். மறைந்த நடிகரும் முன்னாள் முதலமைச்சருமான … Read more