தினமும் 2 சாப்பிட்டால் போதும் பல் வலிக்கு மட்டுமல்ல அனைத்து நோய்களுக்கும் ஒரே தீர்வு!!
தினமும் 2 சாப்பிட்டால் போதும் பல் வலிக்கு மட்டுமல்ல அனைத்து நோய்களுக்கும் ஒரே தீர்வு!! கிராம்பின் மருத்துவ குணங்களைப் பற்றி இங்கு தெரிந்து கொள்ளலாம். இந்த கிராம்பை மசாலா தேநீர் போடும்போது அல்லது பிரியாணி செய்யும்போது அதிகமாக பயன்படுத்துவோம். இந்த கிராம்பை நாம் வெறும் வயிற்றில் எடுத்துக் கொள்வதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் என்பதை பற்றி இங்கு காண்போம். கிராம்பில் ஆன்டிபாக்டீரியல் மற்றும் ஆன்டிவைரல் மதிப்பு அதிகமாக உள்ளது. இதனால் நம் உடம்பில் கெட்ட பாக்டீரியாவும், கெட்ட … Read more