தினமும் 2 சாப்பிட்டால் போதும் பல் வலிக்கு மட்டுமல்ல அனைத்து நோய்களுக்கும் ஒரே தீர்வு!!

0
95
#image_title

தினமும் 2 சாப்பிட்டால் போதும் பல் வலிக்கு மட்டுமல்ல அனைத்து நோய்களுக்கும் ஒரே தீர்வு!!

கிராம்பின் மருத்துவ குணங்களைப் பற்றி இங்கு தெரிந்து கொள்ளலாம்.

இந்த கிராம்பை மசாலா தேநீர் போடும்போது அல்லது பிரியாணி செய்யும்போது அதிகமாக பயன்படுத்துவோம்.

இந்த கிராம்பை நாம் வெறும் வயிற்றில் எடுத்துக் கொள்வதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் என்பதை பற்றி இங்கு காண்போம்.

கிராம்பில் ஆன்டிபாக்டீரியல் மற்றும் ஆன்டிவைரல் மதிப்பு அதிகமாக உள்ளது. இதனால் நம் உடம்பில் கெட்ட பாக்டீரியாவும், கெட்ட வைரசும் நெருங்காது.

மேலும் இதில் பொட்டாசியம், கால்சியம், அயன் போன்ற விட்டமின்களும் உள்ளன.

இதில் உள்ள இரும்புச்சத்து உடம்பில் புதிய ரத்தத்தை உற்பத்தி செய்கிறது. மேலும் இதில் பொட்டாசியம் அதிகமாக இருப்பதால் முடி உதிர்வு பிரச்சனை தீரும்.

முடி கொட்டும் பிரச்சனை மற்றும் நரைமுடி பிரச்சனைக்கு தினமும் ஒரு கிராம்பை சாப்பிட்டு வந்தால் போதும் சரியாகிவிடும்.

இரவு தூங்குவதற்கு முன் ஒரு கிராம்பை பல்வலி இருக்கும் இடுக்கில் வைத்துக் கொண்டு தூங்கவும்.

இவ்வாறு ஒரு மாதம் அல்லது இரண்டு மாதங்கள் செய்வதால் பல் சம்பந்தப்பட்ட அத்தனை பிரச்சனையும் குணமாகும்.

வெறும் வயிற்றில் கிராம்பை எடுத்துக் கொள்வதால் உடல் எடை குறையும். இவ்வாறு செய்வதால் ஒரு மாதத்திலேயே ஆறு கிலோ வரை எடையை குறைக்கலாம்.

ரத்த அழுத்த பிரச்சனைக்கு ஒரு மாதம் இந்த கிராம்பை சாப்பிடுவதால் உடனடியாக சரியாகிவிடும்.

வெறும் வயிற்றில் கிராம்பை எடுத்துக் கொள்வதால் செரிமான பிரச்சனை ஏற்படாது.

மலச்சிக்கல் பிரச்சனையையும் இது குணப்படுத்தும். மூலப் பிரச்சினையையும் இது விரைவாக சரி செய்யும்.

இதுபோன்று கிராம்பில் நிறைய மருத்துவ குணங்கள் இருப்பதால் அனைவரும் தினமும் ஒரு கிராம்பை ஆவது சாப்பிட்டு வரலாம்.

author avatar
CineDesk