மாற்று மதத்தினர் உள்ளே வரக் கூடாது! கலவரமாக மாறிய மத ஊர்வலம்
மாற்று மதத்தினர் உள்ளே வரக் கூடாது! கலவரமாக மாறிய மத ஊர்வலம் ஹரியானா கேட்லா மோட் பகுதியில் ‘விஸ்வ ஹிந்து பரிஷத்’ சார்பில் நடத்தப்பட்ட மத பேரணியாளர்களுக்கும்,அதே பகுதியில் வசிக்கும் ஒரு சமூகத்தினருக்கும் இடையே ஏற்பட்ட மோதலால் மத ஊர்வலம் வன்முறையாக மாறியது. ஹரியானா, ஹரியானா மாநிலம் ‘குருகிராம்’ மற்றும் ‘நூ’ மாவட்டத்தில் நேற்று ‘விஸ்வ ஹிந்து பரிஷத்’ சார்பில் மத பேரணி பலத்த போலீஸ் பாதுகாப்புடன் நடத்தப்பட்டது. இந்நிலையில் பேரணி ‘நூ’ மாவட்டத்தின் … Read more