இரயில் நிலையத்தில் வாலிபர் ஓட ஓட வெட்டிக் கொலை… கும்பல் செய்த வெறிச்செயல்… அரக்கோணத்தில் பரபரப்பு!!

இரயில் நிலையத்தில் வாலிபர் ஓட ஓட வெட்டிக் கொலை… கும்பல் செய்த வெறிச்செயல்… அரக்கோணத்தில் பரபரப்பு…   அரக்கோணம் இரயில் நிலையத்தில் வாலிபர் ஒருவரை ஓட ஓட வெட்டிக் கொலை செய்த கும்பலால் அரக்கோணத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.   சென்னை மாவட்டம் ஆழ்வார்பேட்டையில் 25 வயதான பிராங்களின் என்ற வாலிபர் வசித்து வந்தார். அரக்கோணத்தில் இரயில் நிலையத்தின் அருகே உள்ள ஏ.வி.ஏம் சர்ச் பகுதியில் உள்ள அவருடைய பெரியம்மா வீட்டுக்கு கடந்த சிலநாட்களுக்கு முன்னர் பிராங்களின் வந்தார். … Read more

மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வாலிபர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது!

Karate Master Hilarious!! The student wants to get married!!

மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வாலிபர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது! கேரள மாநிலம் திருவனந்தபுரம் அருகே பத்தாம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்த இளைஞர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது கேரள மாநிலம் திருவனந்தபுரம் அருகே வெட்டூர் பகுதியைச் சேர்ந்த சிறுமி அருகில் உள்ள பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வருகிறார். இந்த நிலையில் எலியன் விளை பகுதியைச் சேர்ந்த கிருஷ்ணராஜ் என்ற இளைஞர் கடந்த சில மாதங்களாக சிறுமியை பின் தொடர்ந்து சென்று … Read more

நாகர்கோவில் அருகே சைக்கிள் திருடிய வாலிபர் கைது!

நாகர்கோவிலில் அருகே சைக்கிள் திருடிய வாலிபர் கைது சி.சி.டி.வி. காட்சிகளின் அடிப்படையில் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் புன்னை நகர் பகுதியை சேர்ந்தவர் ராஜீவ். இவர் தனது வீட்டின் காம்ப வுண்டுக்குள் விலை உயர்ந்த சைக்கிள் ஒன்றை நிறுத்தி இருந்தார். மறுநாள் காலையில் பார்த்தபோது சைக்கிள் மாயமாகி இருந்தது. இதை யடுத்து ராஜீவ் பல இடங்களில் தேடிப் பார்த்தும் சைக்கிள் கிடைக்கவில்லை. இதுகுறித்து நேசமணிநகர் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் … Read more