கிழிந்து தொங்கும் காது ஓட்டையை சரி செய்வது எப்படி? எளிய வழி இதோ!!
கிழிந்து தொங்கும் காது ஓட்டையை சரி செய்வது எப்படி? எளிய வழி இதோ!! பெண்களுக்கு தோடு அணிவது என்பது பிடித்தமான ஒன்றாக இருக்கிறது.அதிலும் அதிக எடை கொண்ட தோட்டை அணியும் பெண்களுக்கு அது அழகாக இருந்தாலும் அதில் ஆபத்தும் இருக்கிறது.அது என்னெவென்றால் அடிக்கடி எடை அதிகம் கொண்ட தோட்டை அணிவதால் சிறிதாக இருந்த காது ஓட்டைகள் இழுத்து கொண்டு வந்து விடும்.இதனால் காது பாட்டிகளின் காது போல் காட்சியளிக்கும்.இதனை சரி செய்ய கீழே கொடுக்கப்பட்டுள்ள முறைகளை ட்ரை … Read more