ஒரு நபரின் பெயரில் பல மின் இணைப்பு இருக்க கூடாது? அமைச்சர் செந்தில் பாலாஜி வெளியிட்ட முக்கிய தகவல்!
ஒரு நபரின் பெயரில் பல மின் இணைப்பு இருக்க கூடாது? அமைச்சர் செந்தில் பாலாஜி வெளியிட்ட முக்கிய தகவல்! தமிழகத்தில் கடந்த ஆண்டு முதல் மின்வாரியத்துறை பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றது. அந்த வகையில் தமிழகத்தில் உள்ள அனைத்து மின்நுகர்வோரும் அவர்களின் மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என கடந்த 2022 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் அரசு அறிவித்தது. அதற்கான பணிகள் அனைத்தையும் தீவிரமாக நடந்து கொண்டிருந்த நிலையில் அதற்கான கால அவகாசம் … Read more