மீண்டும் விலை உயர்ந்த ஆவின் பொருட்கள்!! அதிர்ச்சியடைந்த மக்கள்!!
மீண்டும் விலை உயர்ந்த ஆவின் பொருட்கள்!! அதிர்ச்சியடைந்த மக்கள்!! ஆவின் பொருட்களின் விலையானது மீண்டும் உயர்ந்துள்ளதால் மக்கள் அதிர்ச்சியடைந்து உள்ளனர். தமிழக அரசின் பொதுத்துறை நிறுவனமான ஆவின் பால் கொள்முதல்,பதப்படுத்துதல்,குளிரூட்டுதல், மற்றும் பால் பொருட்களை விற்பனை செய்தல் ஆகிய பணிகளை செய்து வருகிறது. தமிழ்நாடு அரசின் பால்வளத்துறை அமைச்சகத்தின் கீழ் இயங்கும் இந்த நிறுவனம் 4.20 லட்சம் பால் உற்பத்தியாளர்கள் மூலம் நாள் ஒன்றுக்கு சராசரியாக 36 லட்சம் லிட்டர் பால் கொள்முதல் செய்து, 30 லட்சம் … Read more