ஆவின் நிறுவனத்தில் வேலை! மாதம் ரூ.43,000/- ஊதியம்.. நேர்காணல் மட்டும்!!

ஆவின் நிறுவனத்தில் வேலை! மாதம் ரூ.43,000/- ஊதியம்.. நேர்காணல் மட்டும்!!

ஆவின் நிறுவனத்தில் வேலை! மாதம் ரூ.43,000/- ஊதியம்.. நேர்காணல் மட்டும்!! தமிழக அரசின் கட்டுப்பாட்டில் இயங்கி வரும் மதுரை மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் யூனியன் லிமிடெட் ஆனது வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டு இருக்கிறது. அதன்படி Veterinary Consultant பணிக்கு தகுதி, விருப்பம் இருக்கும் நபர்கள் ஜனவரி 10 அன்று நடைபெற இருக்கும் நேர்காணலில் கலந்து கொள்ளுமாறு தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. வேலை வகை: தமிழக அரசு வேலை நிறுவனம்: ஆவின் பதவி: Veterinary Consultant பணியிடங்கள்: … Read more