மக்களுக்கு இனிப்பான செய்தி!! இந்த தீபாவளிக்கு ஆவின் ஸ்வீட் விலையை கேட்டால் ஷாக் ஆகிடுவீங்க!!

மக்களுக்கு இனிப்பான செய்தி!! இந்த தீபாவளிக்கு ஆவின் ஸ்வீட் விலையை கேட்டால் ஷாக் ஆகிடுவீங்க!! தமிழக அரசால் இயக்கப்பட்டு வரும் ஆவின் நிறுவனத்தின் மூலம் மக்களுக்கு குறைந்த விலையில் பால் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்த ஆவின் நிறுவனம் பால் பண்ணை வைத்திருப்பவர்கள் மற்றும் விவசாயிகளிடம் இருந்து தினமும் சுமார் 30 லட்சம் லிட்டர் பால் கொள்முதல் செய்து பாலின் தரத்திற்கேற்ப விலை நிர்ணயம் செய்து விற்று வருகிறது. அதுமட்டும் இன்றி பண்டிகை காலங்களில் இந்நிறுவனம் பாலை … Read more