விபத்தில் சிக்கிய நடிகர் சூர்யா மருத்துமனையில் அனுமதி!! ரசிகர்கள் அதிர்ச்சி!!

விபத்தில் சிக்கிய நடிகர் சூர்யா மருத்துமனையில் அனுமதி!! ரசிகர்கள் அதிர்ச்சி!! தமிழ் திரையுலகில் முன்னணி நட்சத்திரமாக வலம் வந்து கொண்டிருக்கும் நடிகர்களில் ஒருவர் சூர்யா. இவர் நடிப்பில் வெளிவரும் படங்கள் அனைத்தும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்று வருகிறது. விஜய், அஜித்தைப் போல் தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தை கொண்டிருக்கும் சூர்யா, பழம்பெரும் நடிகர் சிவகுமாரின் மூத்த மகனாவார். தனது ஆரம்ப கால திரை வாழ்க்கையில் பல்வேறு அவமானங்களை சந்தித்த சூர்யா அதையே தனக்கென பாடமாக … Read more