பருப்பு கம்பெனியில் கையாடல் செய்த பெண்கள்!! கர்ப்பிணி பெண் உட்பட மூன்று பேர் செய்த பலே வேலை!!
பருப்பு கம்பெனியில் கையாடல் செய்த பெண்கள்!! கர்ப்பிணி பெண் உட்பட மூன்று பேர் செய்த பலே வேலை!! சென்னை திருவொற்றியூர், டோல்கேட் பகுதியில் ராஜேஷ் பிரதர்ஸ் என்ற பெயரில் பருப்பு கம்பெனி ஒன்று செயல்பட்டு வருகிறது. அந்த கம்பெனியில் கடந்த 10 வருடங்களாக சரண்யா வயது 32, பிரதீபா வயது 36, மற்றும் திவ்யா ஆகிய 3 பெண்களும் சேர்ந்து கணக்கு வழக்கு பார்த்துள்ளனர். இந்த சூழ்நிலையில் அந்த மூன்று பெண் ஊழியர்களும் சேர்ந்து கம்பெனியின் பணத்தை … Read more