பூட்டியிருந்த ரயில்வே கேட் காணாமல் போன கேட் கீப்பர் !! நீண்ட நேரம் காத்திருந்த பொதுமக்கள் செய்த காரியம் !!
பூட்டியிருந்த ரயில்வே கேட் காணாமல் போன கேட் கீப்பர் !! நீண்ட நேரம் காத்திருந்த பொதுமக்கள் செய்த காரியம் !! ரயில்வே கேட்டினை பூட்டிவிட்டு சென்ற கேட் கீப்பர் நீண்ட நேரம் திறக்காததால் பொதுமக்கள் அவதியுற்றனர். பரபரப்பான இந்த சம்பவம் செங்கல்பட்டு மாவட்டத்தில் நிகழ்ந்துள்ளது. அங்கே ரயில்வே கேட்டினை பூட்டிச் சென்ற கேட் கீப்பர் குறட்டை விட்டு தூங்கியதால் பொதுமக்கள் அவதிபட்டனர். செங்கல்பட்டு மாவட்டம் அச்சரபாக்கம் அருகே ஒரு ரயில்வே லெவல் கிராசிங் கேட் உள்ளது. இங்கு … Read more