தள்ளிப்போகும் அஜித்தின் ‘விடாமுயற்சி’ – காரணம் ரஜினியா ?

தள்ளிப்போகும் அஜித்தின் ‘விடாமுயற்சி’ – காரணம் ரஜினியா ? நடிகர் அஜித் சமீபத்தில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக தகவல்கள் வெளியானது. காரணம், அவரது காதுக்கு கீழே இருந்த நரம்பின் வீக்கம் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது தான். சிகிச்சை முடிந்து சில தினங்களில் அஜித் வீடு திரும்பினார். எனினும், அவருக்கு ஓய்வு தேவை என்று மருத்துவர்கள் அறிவுறுத்தியதால் அவர் தற்போது ஓய்வு எடுத்து வருகிறார். நடிகர் அஜித் தற்போது மகிழ்திருமேணி இயக்கத்தில் ‘விடாமுயற்சி’ திரைப்படத்தில் நடித்து வருகிறார். இதில் த்ரிஷா, … Read more

ஒரே நாளில் வெளியான நடிகர்களின் இரண்டு திரைப்படங்கள்!!

ஒரே நாளில் வெளியான நடிகர்களின் இரண்டு திரைப்படங்கள்!! இன்றைய சூழலில் நடிகர்களின் ஒரு படம் திரையரங்குகளில் வெளியாவது என்பதே பெரிய விஷயமாக பார்க்கப் படுகிறது.ஆனால் 80,90 களில் ஒரே ஆண்டில் அதுவும் ஒரே நாளில் 2 படங்களை கொடுத்து பல நடிகர்கள் அசதியுள்ளனர்.அந்த வகையில் எந்தெந்த நடிகர்களின் படங்கள் ஒரே நாளில் வெளியானது என்பது குறித்த விவரம் இதோ. 1.விஜயகாந்த் 1986 ஆம் ஆண்டு நவம்பர் 01 அன்று ‘கழுவாத கைகள்’ மற்றும் ‘தர்ம தேவதைகள்’ என்ற … Read more

தலைவர் 170 படத்தின் அப்டேட்! ரஜினிக்கு வில்லனாக நடிக்கும் பிரபல நடிகர்!!

தலைவர் 170 படத்தின் அப்டேட்! ரஜினிக்கு வில்லனாக நடிக்கும் பிரபல நடிகர்! நடிகர் ரஜினிகாந்த் அவர்கள் அடுத்ததாக நடிக்கவிருக்கும் 170 படமான தலைவர்170 படத்தில் பிரபல நடிகர் ஒருவர் வில்லனாக நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. தற்போது நடிகர் ரஜினிகாந்த் அவர்கள் இயக்குநர் நெல்சன் திலீப்குமார் இயக்கி வரும் ஜெயிலர் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படம் ஆகஸ்ட் மாதம் 10ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. மேலும் நடிகர் ரஜினிகாந்த் அவர்கள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கும் லால் … Read more

இரட்டை வேடங்களில் நடிகர் விஜய்! லியோ மீது எதிர்பார்ப்பில் உள்ள ரசிகர்கள்!!

இரட்டை வேடங்களில் நடிகர் விஜய்! லியோ மீது எதிர்பார்ப்பில் உள்ள ரசிகர்கள்! நடிகர் விஜய் தற்போது நடித்து வரும் லியோ திரைப்படத்தில் இரட்டை வேடங்களில் நடித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. மேலும் நடிகர் அர்ஜூன் கதாப்பாத்திரம் குறித்தும் தகவல் வெளியாகியுள்ளது. வாரிசு படத்திற்கு பிறகு நடிகர் விஜய் தற்போது இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படத்தில் நடிகர்கள் அர்ஜூன், சஞ்சய் தத், திரிஷா, … Read more

பாஜகவிற்கு வந்த புதுவரவு! தேர்தல் சமயத்தில் கெத்து காட்டும் தமிழக பாஜக!

தமிழ்நாட்டில் சட்டசபை தேர்தல் நடக்க இருக்கின்ற நிலையில், அதிமுக கூட்டணியில் பாட்டாளி மக்கள் கட்சிக்கு 23 தொகுதிகளும், பாஜகவிற்கு 20 தொகுதிகளும், கொடுக்கப்பட்டிருக்கின்றன. எதிர்வரும் தேர்தலில் இரட்டை இலக்கத்தில் வெற்றி பெறவேண்டும் என்று தமிழக பாஜக முயற்சி செய்து வருகிறது. அதற்காக அந்த கட்சி பல்வேறு முறைகளில் முயற்சி செய்து வருகிறது. அந்த விதத்தில் பாஜகவின் வழக்கமான பாணியில் அது மற்ற மாநிலங்களில் ஆட்சி செய்ய விரும்பினால் அங்கே இருக்கின்ற நட்சத்திர பேச்சாளர்கள் மற்றும் சிறப்பு நட்சத்திரங்களை … Read more