மன்சூர் அலிகான் தலைவர் பதவியில் இருந்து அதிரடி நீக்கம்! – காரணம் இது தானாம்?

மன்சூர் அலிகான் தலைவர் பதவியில் இருந்து அதிரடி நீக்கம்! – காரணம் இது தானாம்? இந்திய ஜனநாயக புலிகள் கட்சி தலைவர் பதவியில் இருந்து மன்சூர் அலிகான் நீக்கம். நடிகர் மன்சூர் அலிகான் ஏற்கனவே தான் நடத்தி வந்த தமிழ் தேசிய புலிகள் கட்சியின் பெயரை இந்திய ஜனநாயக புலிகள் கட்சி என்று சமீபத்தில் மாற்றினார். இந்திய நாடாளுமன்றத் தேர்தல் விரைவில் நடைபெறவுள்ள நிலையில் அதிமுக கட்சியுடன் கூட்டணி அமைக்க அதிமுக பொதுசெயலாளர் எடப்பாடி பழனிச்சாமியை சந்தித்து … Read more

பட வாய்ப்புக்காக நான் ஒரு சின்ன பொய் சொன்னேன்.. மனம் திறந்த மன்சூர் அலிகான்!

பட வாய்ப்புக்காக நான் ஒரு சின்ன பொய் சொன்னேன்… : மனம் திறந்த மன்சூர் அலிகான்! 90களில் தமிழ் சினிமாவில் பிரபல வில்லனாக வலம் வந்தவர் நடிகர் மன்சூர் அலிகான். இவர் கேப்டன் விஜயகாந்த்திற்கே டப் கொடுத்து நடித்தார். மன்சூர் அலிகான் தான் அந்தக் காலக்கட்டத்தில் கொடூர வில்லன் என்று ரசிகர்களால் சொல்லப்பட்டார். இவரை பார்க்கும் போது பல ரசிகர்களுக்கு பயமாதான் இருக்கும். நடிகர் விஜயகாந்த் நடிப்பில் வெளியான ‘கேப்டன் பிரபாகரன்’ படத்தில் வில்லனாக தமிழ் சினிமாவில் … Read more