சிக்னலில் பிச்சை எடுக்கும் குழந்தைகளை இயக்குவது யார்? நடிகர் பார்த்திபன் பரபரப்பு புகார்

சிக்னலில் பிச்சை எடுக்கும் குழந்தைகளை இயக்குவது யார்? நடிகர் பார்த்திபன் பரபரப்பு புகார்

சிக்னலில் பிச்சை எடுக்கும் குழந்தைகளை இயக்குவது யார்? நடிகர் பார்த்திபன் பரபரப்பு புகார்   சிக்னலில் பிச்சை எடுக்கும் குழந்தைகளை பின்னாலிருந்து இயக்குவது யார் என்பதை கண்டறிந்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என நடிகரும், எழுத்தாளருமான ஆர் பார்த்திபன் கோரிக்கை விடுத்துள்ளார்.   சென்னை எழும்பூரில் காவல் அருங்காட்சியம் அமைந்துள்ளது.நேற்று மாலை இதை நடிகரும்,இயக்குனருமான பார்த்திபன் பார்வையிட்டார். அங்கு செய்தியாளர்களை சந்தித்த அவர் பேசுகையில், பொது மக்கள் அனைவரும் வந்து பார்க்க வேண்டிய இடம் எழும்பூர் … Read more

ஒரே ஒரு நாள் அல்ல, ஐந்தாண்டு கால குத்தகை!! பார்த்திபன்!!

Not just one day, five year lease - Parthiban !!

ஒரே ஒரு நாள் அல்ல, ஐந்தாண்டு கால குத்தகை!! பார்த்திபன்!! நாளை ஒரே கட்டமாக தேர்தல் நடக்க உள்ள நிலையில் அனைத்து கட்சிகளும் தங்களின் பிரச்சாரத்தை நேற்று இரவு 7 மணியோடு முடித்து விட்டன. ஏற்கனவே பிரச்சாரத்திற்காக கொடுத்த கால அவகாசத்தை நீட்டித்து  தேர்தல் ஆணையம் ஏப்ரல் 5 ஆம் தேதி மட்டும்  மேலும் 2 மணி நேரம் அதிகரித்து மாலை 7 மணி வரை பிரச்சாரம் செய்யலாம் என கூறியது. இந்நிலையில் அனைத்து கட்சிகளும் தங்களின் … Read more

MPஅண்ணனுக்கு ஒத்த செருப்பு பார்சல்! தருமபுரி எம்பி செந்தில்குமாரை விளாசிய நடிகர் பார்த்திபன்

DMK MP Senthil Kumar Criticise Tamil Media-News4 Tamil Online Political News

MPஅண்ணனுக்கு ஒத்த செருப்பு பார்சல்! தருமபுரி எம்பி செந்தில்குமாரை விளாசிய நடிகர் பார்த்திபன் நடிகர் பார்த்திபன் நடிப்பில் வெளியான ஒத்த செருப்பு படத்திற்கு மத்திய அரசு விருது அறிவித்துள்ளதை விமர்சிக்கும் வகையில் திமுகவின் தருமபுரி தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் செந்தில்குமார் ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். அதாவது அவருடைய பதிவில் பாஜகவில் நடிகர் பார்த்திபன் இணைவது போன்ற கற்பனையில் “அண்ணனுக்கு பாஜக ல ஒரு சீட்டு பார்சல்ல்ல்ல்….” என பதிவிட்டிருந்தார். அண்ணனுக்கு பாஜக ல ஒரு சீட்டு … Read more