சிம்புவின் பத்து தல திரைப்படத்தின் சிறப்பு காட்சிக்கு அனுமதி மறுப்பு?
சிம்புவின் பத்து தல திரைப்படத்தின் சிறப்பு காட்சிக்கு அனுமதி மறுப்பு? பிரபல தமிழ் திரைப்பட நடிகர், இயக்குனர், இசையமைப்பாளர், பாடலாசிரியர், ஒளிப்பதிவாளர், என பன்முக திறமை கொண்டவர் டி ராஜேந்தர், இவருடைய மகன் சிம்பு சிறுவயது முதலே நடித்து வரும் இவர், கதாநாயகன் அந்தஸ்த்துக்கு உயர்ந்த பின்பு பலவிதமான திரைக்கதை அம்சங்கள் கொண்ட திரைப்படங்களில் நடித்து வருகிறார். இவர் நடிக்கும் ஒவ்வொரு திரைப்படங்களும் ஏதாவது ஒரு சர்ச்சைகளில் சிக்குவது உண்டு, மேலும் இவர் மீது திரைப்பட தயாரிப்பாளர்கள் … Read more