வெஜ் மட்டன் குழம்பு பிரியாணி.. சைவ மீன் குழம்பு!. தவெக பொதுக்குழுவில் உணவு பட்டியல்!..
தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் பொதுக்குழு கூட்டம் இன்று நடக்கவுள்ளது. வருகிற சட்டமன்ற தேர்தலில் திமுகவை தோற்கடிப்பேன் என்றும் பேசினார்.2026 சட்டமன்ற தேர்தலில் திமுகவை தோற்கடிக்க வேண்டும் என்பதே விஜயின் எண்ணமாக இருக்கிறது. எனவே, அதிமுக, நாம் தமிழர் கட்சி, பாஜக போன்ற கட்சிகளோடு அவர் கூட்டணி அமைப்பாரா இல்லை தனித்து போட்டியிடுவாரா என்கிற எதிர்பார்ப்பு எழுந்திருக்கிறது. இந்நிலையில்தான் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் பொதுக்குழு திருவான்மியூரில் உள்ள ராமச்சந்திரா கன்வென்ஷன் செண்டரில் நடக்கவுள்ளது. இந்த கூட்டத்தில் … Read more