ரஜினிகாந்துடன் இதுவரை ஒரு படம் கூட நடிக்காத டாப் நடிகைகள்!!
ரஜினிகாந்துடன் இதுவரை ஒரு படம் கூட நடிக்காத டாப் நடிகைகள்!! தமிழ் திரையுலகிற்குள் 1975 ஆம் ஆண்டு நுழைந்த ரஜினிகாந்த அவர்கள் 1978 ஆம் ஆண்டு சூப்பர் ஸ்டார் பட்டத்தை வென்றார்.அன்றிலிருந்து தமிழ் திரையுலகை தன் ரசிகர்களின் பலத்தால் ஆட்டி படைத்தது வரும் ரஜினி அவர்களுடன் ஒரு படத்திலாவது நடிக்க வேண்டுமென்ற கனவு எல்லா நடிகைகளுக்கும் இருந்து வருகிறது. ஆனால் அவர்களில் ஒரு சிலருக்கு மட்டுமே அந்த கனவு நிஜமாகும் வாய்ப்பு கிடைக்கிறது.பெரும் பாலானோருக்கு அது கனவாகவே … Read more