தோனியின் ‘அதர்வா: தி ஆரிஜின்’ புத்தகத்தின் முதல் பிரதி வெளியானது!

தோனியின் ‘அதர்வா: தி ஆரிஜின்’ புத்தகத்தின் முதல் பிரதி வெளியானது!

தோனியின் ‘அதர்வா: தி ஆரிஜின்’ புத்தகத்தின் முதல் பிரதி வெளியானது! மிடாஸ் டீல்ஸ் பிரைவேட் லிமிடெட் உடன் இணைந்து விர்சு ஸ்டுடியோ தயாரித்துள்ள மெகா பட்ஜெட் கிராபிக் நாவல் ‘அதர்வா – தி ஆரிஜின்’. இந்த நாவலை ரமேஷ் தமிழ்மணி என்பவர் எழுதியுள்ளார். ‘அதர்வா – தி ஆரிஜின்’ உலகத்தரம் வாய்ந்த தொழில்நுட்பத்தை பயன்படுத்தி உருவாக்கப்பட்ட நவீன கால கிராஃபிக் நாவல் ஆகும். இந்த நாவலில் வரும் சூப்பர்ஹீரோ கதாபாத்திரத்துக்கு கிரிக்கெட் வீரர் தோனியின் தோற்றம் கொடுக்கப்பட்டுள்ளது. … Read more