ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் தேர் திருவிழாவை முன்னிட்டு!..மீண்டும் இந்த மாவட்டத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை !.
ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் தேர் திருவிழாவை முன்னிட்டு!..மீண்டும் இந்த மாவட்டத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை !. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் ஆண்டுதோறும் ஆடி மாதம் அன்று ஆடிப்பூர திருவிழா மிகவும் சிறப்பாக நடைபெற்று வருவது வழக்கம் .இந்தநிலையில் கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா தொற்று அச்சுறுத்தல் காரணமாக இந்த தேர்த்திருவிழா நடைபெறமால் போனது. கொரோனா தொற்று சற்று அடங்கிய இந்நிலையில் இந்த ஆண்டுக்காண திருவிழா நடை பெற இருக்கிறது என கோவில் நிர்வாகிகள் தெரிவித்துள்ளார்கள்.அதன் படி … Read more