5 பந்துகள் மட்டுமே வீசப்பட்ட ஓவர்… நேற்றைய போட்டியில் நடந்த குழப்பம்!
5 பந்துகள் மட்டுமே வீசப்பட்ட ஓவர்… நேற்றைய போட்டியில் நடந்த குழப்பம்! நேற்று வெள்ளிக்கிழமை அடிலெய்டு ஓவல் மைதானத்தில் ஆப்கானிஸ்தான் மற்றும் ஆஸ்திரேலியா இடையேயான டி20 உலகக் கோப்பை 2022 போட்டியின் போது குளறுபடி ஒன்று நடந்துள்ளது. ஆஸ்திரேலிய அணியின் பேட்டிங்கின் நான்காவது ஓவரில் ஆப்கானிஸ்தான் ஐந்து பந்துகளை மட்டுமே வீசியது. இதை நடுவர் கவனிக்காமல் அடுத்த ஓவரை வீச அழைத்தார். இந்த போட்டியில் டாஸ் இழந்த ஆஸ்திரேலியா அணியை முதலில் பேட்டிங் செய்யுமாறு ஆப்கானிஸ்தான் கேப்டன் … Read more