இறுதிச் சடங்கில் பங்கேற்க ஆற்றில் சவாரி செய்த மக்கள்..!! படகு கவிழ்ந்து 58 பேர் பரிதாபமாக பலி..!!
இறுதிச் சடங்கில் பங்கேற்க ஆற்றில் சவாரி செய்த மக்கள்..!! படகு கவிழ்ந்து 58 பேர் பரிதாபமாக பலி..!! ஆப்பிரிக்க நாட்டில் உள்ளூர் தலைவர் ஒருவரின் இறுதிச் சடங்கில் பங்கேற்க ஆற்றில் படகு சவாரி செய்து கொண்டிருக்கும் பொழுது படகு கவிழ்ந்ததில் படகில் பயணம் செய்தவர்களில் 58 பேர் ஆற்றில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கின்றது. மத்திய ஆப்பிரிக்க நாட்டில் தலைநகர் பாங்குய் அருகே எம்போகா என்ற ஆறு ஒன்று பாய்கிறது. அங்குள்ள மக்கள் … Read more