இனி Gas சிலிண்டர் வாங்கும்போது யாரும் ஏமாறாதீங்க!! இதை செய்தால் NO டெலிவரி சார்ஜ்!!
இனி Gas சிலிண்டர் வாங்கும்போது யாரும் ஏமாறாதீங்க!! இதை செய்தால் NO டெலிவரி சார்ஜ்!! பொதுவாக இன்றைய காலகட்டத்தில் உள்ள அனைவரும் சமையல் எரிவாயு அதாவது கேஸ் சிலிண்டர் இதையே பயன்படுத்தி வருகின்றனர். இவ்வாறு பயன்படுத்தும் கியாஸ் சிலிண்டரின் விலை ஒருபுறம் ஏறிக்கொண்டே போக இன்னொரு புறம் அதனை டெலிவரி செய்ய வரும் நபர்கள் நம்மிடம் டெலிவரி சார்ஜ் என்று ஒரு தொகையை கேட்கிறார்கள். நம்மில் சிலர் அதைக் கொடுக்கணுமா வேண்டாமா என்று தெரியாமலேயே அதை டெலிவரி … Read more