அதிமுக பிரமுகரின் 50 லட்சத்துடன் அபேஸான டிரைவர் ! கணவரை காப்பாற்றும் படி டிரைவர் மனைவி போலீசில் தஞ்சம்!
அதிமுக பிரமுகரின் 50 லட்சத்துடன் அபேஸான டிரைவர் ! கணவரை காப்பாற்றும் படி டிரைவர் மனைவி போலீசில் தஞ்சம்! தேனி மாவட்டம் பெரியகுளம் தென்கரையை சேர்ந்தவர் நாராயணன், மினரல் வாட்டர் கம்பெனி நடத்தி வருகிறார்.இவர் அதிமுக இளைஞர் மற்றும் இளம் பெண்கள் பாசறை மாவட்ட செயலாளராக பதவி வகித்து வருகிறார்.இவர் முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் இன் தீவிர ஆதரவாளராக இருந்து வருகிறார்.மேலும் இவரிடம் கார் ஓட்டுனராக பெரியகுளம் வடகரையை சேர்ந்த ஸ்ரீதர் என்பவர் பணியாற்றி வருகிறார். இந்நிலையில் … Read more