இந்த வாரம் எந்தெந்த ராசிக்காரர்களுக்கு அமோகமாக இருக்கும்?வாங்க பார்க்கலாம்!..

இந்த வாரம் எந்தெந்த ராசிக்காரர்களுக்கு அமோகமாக இருக்கும்?வாங்க பார்க்கலாம்!..   மேஷ ராசி அன்பர்களே..இந்த வாரம் பேச்சுக்களில் பொறுமையை கடைபிடிக்கவும். குடும்ப உறுப்பினர்களுடன் சிறு தூரப் பயணங்கள் சென்று வருவீர்கள். புதிய நபர்களின் அறிமுகத்தின் மூலம் மாற்றங்கள் ஏற்படும். பாசன வசதி தொடர்பான பிரச்சனைகள் படிப்படியாக குறையும். ஆரோக்கியத்தில் இருந்துவந்த இன்னல்கள் குறைந்து புத்துணர்ச்சி பெறுவீர்கள். மறைமுக திறமைகளை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்புகள் உண்டாகும். மனதில் ஆராய்ச்சி தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். எதிர்பாலின மக்களின் அறிமுகத்தின் மூலம் புதிய … Read more

நமது வாழ்க்கையை வளமாக்கும் இந்த ஆடி மாத பௌர்ணமியில்.. அப்படியென்ன சிறப்பு?வாங்க தெரிஞ்சிக்கலாம்!..

நமது வாழ்க்கையை வளமாக்கும் இந்த ஆடி மாத பௌர்ணமியில்.. அப்படியென்ன சிறப்பு?வாங்க தெரிஞ்சிக்கலாம்!..   ஆடி மாதத்தில் வருகிற பௌர்ணமி மிகவும் விசேஷம் தான். மாதந்தோறும் வருகிற பௌர்ணமியில் கோவிலுக்கு சென்று வழிபடுவதும் விசேஷம்.ஆடி மாத பௌர்ணமியான நாளைய தினம் வியாழக்கிழமையன்று அம்மன் கோவில்களில் விசேஷ பூஜைகளும் வழிபாடுகளும் நடைபெறும்.ஆடி மாத பௌர்ணமி என்பது சிவ வழிபாட்டுக்கு மட்டுமின்றி அம்மன் ஆலயங்களில் விசேஷ வழிபாடுகள் நடைபெறும்.   பௌர்ணமி தினங்களில் அம்பிகை வழிபாடு மிகவும் சிறப்பானது. அன்னை … Read more

குபேரரை வடக்கு பார்த்து வைத்தால் பணப்பிரச்சனை குறையுமாம்.. தெரியுமா உங்களுக்கு?

  குபேரரை வடக்கு பார்த்து வைத்தால் பணப்பிரச்சனை குறையுமாம்.. தெரியுமா உங்களுக்கு?     பணத்திற்கு அதிபதியாக விளங்கும் குபேரர் மகாலட்சுமிக்கு இணையாக கருதப்படுகிறார். பணம் இருக்கும் இடத்தில் நிச்சயம் குபேரரின் வழிபாடுகள் நிறைந்திருக்கும்.பணம் பெருக குபேரரின் வழிபாட்டை பெருக்க வேண்டும்.குபேரரை வணங்குபவர்களுக்கு முற்றிலுமாக பணத்தடை என்பது இருக்க முடியாது. உங்களுக்கு பணப்பிரச்சனை வரக்கூடாது என்று நினைத்தால் குபேர எந்திரத்தை ஐம்பொன் அல்லது செப்பு தகடுகளால் ஆன புகைப்படங்களை வாங்கி வைத்துக் கொள்ளுங்கள். செல்வத்தின் அதிபதியான குபேரரை … Read more