ஏசி ஃபேன் ஏர் கூலர் இதில் எது பெஸ்ட்!! இந்த ஊர்ல இருக்கிறவங்க இதை பயன்படுத்தக் கூடாதா!!

ஏசி ஃபேன் ஏர் கூலர் இதில் எது பெஸ்ட்!! இந்த ஊர்ல இருக்கிறவங்க இதை பயன்படுத்தக் கூடாதா!! வெயில் காலத்தில்  மக்களை வாட்டு வதைத்து கொண்டு வருகிறது. இந்நிலையில் அனைவரும் வீட்டிலும் பேன் ஏசி ஏர் கூலர் போன்ற காற்று தரக்கூடிய இயந்திரங்கள் உள்ளது. ஆனால் ஏசி ஏர் கூலர் ஃபேன் இதில் அதிக காற்று எது தருகிறது. எது நம் உடலுக்கு நல்லது என்பதை நம் யாருக்கும் தெரிவதில்லை. மின்விசிறி என்பதன் வீடுகளில் மேல் சுற்றும் … Read more

வெயில் காலம் நெருங்கிவிட்டது! நீங்க எப்போவும் குளுகுளுன்னு இருக்க இத எங்கவேனாலும் கையோட எடுத்துட்டுப்போலாம்! புதிதாக வந்த கண்டுபிடிப்பு!

Weil time is approaching! You can always pick it up anywhere to be clumsy! New invention!

வெயில் காலம் நெருங்கிவிட்டது! நீங்க எப்போவும் குளுகுளுன்னு இருக்க இத எங்கவேனாலும் கையோட எடுத்துட்டுப்போலாம்! புதிதாக வந்த கண்டுபிடிப்பு! புதியதாக மினி போர்டபிள் ஏர் கூலர் அறிமுகப்படுத்தியுள்ளனர்.இது மற்ற ஏர் கூலரை போல கனமாக இருக்காது.இதை நீங்கள் எங்கு வேண்டுமானாலும் எடுத்துச் செல்லலாம்.இது சுற்றுசூழலையும் பாதிக்காதவாறு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.இது மற்ற ஏசிகளைப்  போல ஒரு முழு அறையவோ அல்லது கட்டிடத்தையோ இது குளிர்விக்காது.அதற்க்கு பதிலாக ஒரு தனிநபர் உபயோகிக்கும் அளவிற்கு இதை பயன்படுத்திக்கொள்ளலாம். இது அறையிலிருக்கும் சூடான காற்றை … Read more