கடலுக்கு மீன் பிடிக்கச் சென்ற நாகை மீனவர் உயிரிழப்பு-உறவினர்கள் சோகம்!!
கடலுக்கு மீன் பிடிக்கச் சென்ற நாகை மீனவர் ஒருவர், கடல் சீற்றம் காரணமாக, படகிலிருந்து தவறி விழுந்து உயிரிழப்பு-உறவினர்கள் சோகம். நாகை மாவட்டம் அக்கரைப்பேட்டை கிராமத்தை சேர்ந்த செல்வமணி 56. என்பவர் இன்று அதிகாலை 4 மணிக்கு மீன்பிடி துறைமுகத்தில் இருந்து வழக்கம் போல் கடலுக்கு மீன் பிடிக்க தனது பைபர் படகில் சென்றுள்ளார். இரண்டு நாட்டிக்கல் மைல் தூரத்தில் மீன்பிடித்துக் கொண்டிருந்த போது, திடீரென வீசிய சூறைக்காற்றினால், கடலில் அலைகள் வேகமாக எழுந்துள்ளது. அப்போது படகின் … Read more