தமிழர்களின் ஆட்டமாக இருந்து அரசியல் ஆட்டமாக மாறும் ஜல்லிக்கட்டு!
தமிழர்களின் ஆட்டமாக இருந்து அரசியல் ஆட்டமாக மாறும் ஜல்லிக்கட்டு! தமிழர்களின் மரபு வழி விளையாட்டுகளில் ஒன்றான ஜல்லிக்கட்டு தற்போது அரசியல் ஆதிக்கத்தால் புதைந்து வருகிறது. தமிழர்களின் வீர விளையாட்டாக கருதப்படும் இந்த ஜல்லிக்கட்டு, மதுரை மாவட்டம் அவனியாபுரம், அலங்காநல்லூர் போன்ற பகுதிகளில் வெகுவிமர்சையாக மக்களால் நடத்தப்பட்டு மக்களால் கொண்டாடப்படும் போட்டித் திருவிழாவாகும். 50 ஆண்டுகளுக்கு முன்பு புழக்கத்தில் இருந்த ‘சல்லிக் காசு’ என்னும் இந்திய நாணயங்களைத் துணியில் வைத்து மாட்டின் கொம்புகளில் கட்டிவிடும் பழக்கம் இருந்தது. மாட்டை … Read more