பெட்டி பாம்பாக அடங்கிய தென் ஆப்பிரிக்க பேட்ஸ்மேன்கள்… 100 ரன்களுக்குள் ஆல் அவுட்

பெட்டி பாம்பாக அடங்கிய தென் ஆப்பிரிக்க பேட்ஸ்மேன்கள்… 100 ரன்களுக்குள் ஆல் அவுட் இந்தியா மற்றும் தென் ஆப்பிர்க்கா அணிகளுக்கு இடையிலான டி 20 தொடரை 2-1 என்ற கணக்கில் முடிந்தது. இதையடுத்து இன்று இந்தியாவுடனான ஒருநாள் போட்டித் தொடர் தற்போது நடந்து வருகிறது. இந்த ஒரு நாள் தொடரில் இந்திய மூத்த வீரர்களுக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. ஷிகார் தவான் தலைமையேற்றுள்ளார். டி 20 உலகக்கோப்பைக்காக சீனியர் வீரர்கள் அடங்கிய அணி ஆஸ்திரேலியாவுக்கு சென்றுவிட்ட நிலையில் ஷிகார் … Read more