அனைத்து கட்சிகள் கூட்டம் ஜூலை 19 ஆம் தேதி!! மத்திய அரசு அழைப்பு வெளிவந்த தகவல்!!
அனைத்து கட்சிகள் கூட்டம் ஜூலை 19 ஆம் தேதி!! மத்திய அரசு அழைப்பு வெளிவந்த தகவல்!! நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத் தொடர் ஜூலை 20 ஆம் தேதி தொடங்கி ஆகஸ்ட் மாதம் 11 ஆம் தேதி வரை நடைபெற உள்ளதாக தகவல் வந்தது. இந்த நிலையில் இந்த தகவலை ஜூலை 1 ஆம் தேதி நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி அறிவித்திருந்தார். மேலும் இந்த மழைக்கால கூட்டத் தொடரில் 17 அமர்வுகள், 23 நாட்கள் நடைபெறவுள்ளதாக … Read more