ரத்தாகிறதா ஆல்பாஸ் அறிவிப்பு? ஐகோர்ட் போட்ட அதிரடி உத்தரவு!

School

தமிழகத்தில் 9ம் வகுப்பு முதல் 11ம் வகுப்பு வரையிலான அனைத்து மாணவர்களும் வெற்றி பெற்றதாக அறிவித்த அரசாணையை ரத்து செய்ய மறுத்த சென்னை உயர் நீதிமன்றம், 11ம் வகுப்பு மாணவர் சேர்க்கைக்கு தனி தேர்வு நடத்திக் கொள்ள தனிப்பட்ட பள்ளிகளுக்கு அனுமதியளித்து உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக, 9 ம் வகுப்பு முதல் 11ம் வகுப்பு வரையிலான அனைத்து மாணவர்களும் தேர்ச்சி பெற்றதாக அறிவித்து தமிழக பள்ளிக்கல்வித்துறை கடந்த பிப்ரவரி 25ம் தேதி அரசாணை பிறப்பித்தது. … Read more

அரியர் மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி..!! பல்கலைக்கழகங்கள் அறிவிப்பு!

அரியர் மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி..!! பல்கலைக்கழகங்கள் அறிவிப்பு!

அரியர் தேர்வுக்கு கட்டணம் செலுத்திய அனைத்து மாணவர்களுக்கும் தேர்ச்சி வழங்கப்படுவதாக மதுரை காமராசர் மற்றும் திருச்சி பாரதிதாசன் ஆகிய இரண்டு பல்கலைக்கழகங்களும் அறிவித்துள்ளன. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக நாடு முழுவதும் கடந்த மார்ச் மாதம் முதல் ஊரடங்கு அமலில் இருந்தது. இதனால் பள்ளி, கல்லூரிகள், கல்வி நிறுவனங்கள் என அனைத்தும் மூடப்பட்டன. இதையடுத்து மாணவர்களுக்கு ஏப்ரல், மே மாதங்களில் நடக்கவிருந்த பருவத் தேர்வுகள் அனைத்தும் ஒத்திவைக்கப்பட்டது. இதை தொடர்ந்து, இறுதியாண்டு மாணவர்களைத் தவிர மற்ற அனைத்து மாணவர்களுக்கும் … Read more