ஹார்திக் பாண்டியாவை விட வெங்கடேஷ் ஐயர் சிறந்த வீரரா? ரசிகர்கள் இடையில் மோதல்!!
ஹார்திக் பாண்டியாவை விட வெங்கடேஷ் ஐயர் சிறந்த வீரரா? ரசிகர்களுக்கிடையே மோதல்!! ஹார்திக் பாண்டியா வலது கை பேட்டிங் மற்றும் வலது கை பந்து வீச்சாளர் இவரின் வேகம் நடுத்தரம் ஆகும்.இவர் சிறந்த ஆல்ரவுண்டராக உள்ளார். 2015ஆம் ஆண்டு மும்பை இந்தியன்ஸ் அணிக்காக தேர்வானவர். அதன்பின் இந்தியா அணியில் 2016 ஆம் ஆண்டு அறிமுகமானார். ஆனால் அவருக்கு முதல் வாய்ப்பு 2017 டெஸ்ட் போட்டியில் தான் கிடைத்தது. மும்பை இந்தியன்ஸ் அணிக்காக 2015 முதல் 2021 வரை … Read more