செய்த பாவங்கள் அனைத்தும் நீங்க இதை விட எளிய பரிகாரம் இருக்க முடியாது!

செய்த பாவங்கள் அனைத்தும் நீங்க இதை விட எளிய பரிகாரம் இருக்க முடியாது! முன் ஜென்ம பாவங்கள், தோஷங்கள் நீங்க காலபைரவர் வழிபாடு செய்வது நல்லது. இந்த வழிபாட்டை வெள்ளிக்கிழமை நாளில் பிரம்ம முகூர்த்த செய்ய வேண்டும். ஒருவேளை பிரம்ம முகூர்த்ததில் செய்ய முடியாவதர்கள் காலை 6:30 – 7:30க்குள் செய்யலாம். காலபைரவர் வழிபாடு செய்ய முதலில் தாளிக்காத மற்றும் உப்பு சேர்க்காத தயிர் சாதத்தை தயார் செய்து கொள்ளவும். இதை பூஜை அறையில் உள்ள தெய்வத்திற்கு … Read more