உங்கள் ராசிக்குரிய கோயில் எது என்று உங்களுக்கு தெரியுமா?

உங்கள் ராசிக்குரிய கோயில் எது என்று உங்களுக்கு தெரியுமா? உங்கள் பிரச்சனை எதுவாக இருந்தாலும் அதில் இருந்து விடுபட உங்கள் ராசிக்கு உரிய கோயிலுக்கு சென்று வழிபட்டால் நிச்சயம் முன்னேற்றம் கிடைக்கும். 1.மேஷம் – இராமநாத சுவாமி கோயில். இந்த கோயில் இராமநாதபுரம் மாவட்டத்தில் அமைந்து இருக்கிறது. 2.ரிஷபம் – சிவயோகிநாதர் திருக்கோயில். இந்த கோயில் திருவிசநல்லூரில் அமைந்து இருக்கிறது. 3.மிதுனம் – தண்டாயுதபாணி சுவாமி. இந்த கோயில் திண்டுக்கல் மாவட்டம் பழனியில் அமைந்து இருக்கிறது. 4.கடகம் … Read more