உங்கள் ராசிக்குரிய கோயில் எது என்று உங்களுக்கு தெரியுமா?

0
95
#image_title

உங்கள் ராசிக்குரிய கோயில் எது என்று உங்களுக்கு தெரியுமா?

உங்கள் பிரச்சனை எதுவாக இருந்தாலும் அதில் இருந்து விடுபட உங்கள் ராசிக்கு உரிய கோயிலுக்கு சென்று வழிபட்டால் நிச்சயம் முன்னேற்றம் கிடைக்கும்.

1.மேஷம் – இராமநாத சுவாமி கோயில். இந்த கோயில் இராமநாதபுரம் மாவட்டத்தில் அமைந்து இருக்கிறது.

2.ரிஷபம் – சிவயோகிநாதர் திருக்கோயில். இந்த கோயில் திருவிசநல்லூரில் அமைந்து இருக்கிறது.

3.மிதுனம் – தண்டாயுதபாணி சுவாமி. இந்த கோயில் திண்டுக்கல் மாவட்டம் பழனியில் அமைந்து இருக்கிறது.

4.கடகம் – கற்கடேஸ்வரர் சுவாமி கோயில். இந்த கோயில் திருந்துதேவன்குடி பகுதியில் அமைந்து இருக்கிறது.

5.சிம்மம் – ஸ்ரீவாஞ்சியம் கோயில். இந்த கோயில் திருவள்ளுர் மாவட்டத்தில் அமைந்து இருக்கிறது.

6.கன்னி – வேதகிரீஸ்வரர் கோயில். இந்த கோயில் திருக்கழுக்குன்றம், காஞ்சிபுரம் மாவட்டதில் அமைந்து இருக்கிறது.

7.துலாம் – முருகப் பெருமான் கோயில். இந்த கோயில் திருத்தணியில் அமைந்து இருக்கிறது.

8.விருச்சகம் – ஏகாம்பரமேஸ்வரர் கோயில். இந்த கோயில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் அமைந்து இருக்கிறது.

9.தனுசு – மயூரநாதசுவாமி கோயில். இந்த கோயில் மயிலாடுதுறை மாவட்டத்தில் அமைந்து இருக்கிறது.

10.மகரம் – தில்லை நடராஜர் சுவாமி கோயில். இந்த கோயில் கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் அமைந்து இருக்கிறது.

11.குங்குமம் -திலகேஸ்வரர் சுவாமி கோயில். இந்த கோயில் தேவி பட்டினம் பகுதியில் அமைந்து இருக்கிறது.

12.மீனம் – வைத்தியநாத சுவாமி, வைத்தீஸ்வரன் கோயில். இந்த கோயில் மயிலாடுதுறை மாவட்டத்தில் அமைந்து இருக்கிறது.