இன்றே கடைசி நாள்!12வது முடித்தவர்களுக்கு தமிழ்நாடு அரசு
தமிழ்நாடு அரசு, கோயம்புத்தூர் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகம் (District Child Protection Unit – DCPU) சார்பில் 2025 ஆம் ஆண்டிற்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பின் மூலம் Assistant – Computer Operator (உதவியாளர் – கணினி ஆபரேட்டர்) என்ற பதவிக்கு ஒரு (01) காலியிடம் நிரப்பப்பட உள்ளது. இந்தப் பணிக்கு தகுதியும், ஆர்வமும் உள்ள விண்ணப்பதாரர்கள் 15.12.2025 தேதிக்குள் தபால் மூலம் விண்ணப்பிக்கலாம். பணியிடம் விவரம் துறை: … Read more