அம்பாசமுத்திரம் பல்பிடுங்கபட்ட விவகாரத்தில் ஏ.எஸ்.பி உட்பட 5 போலீசார் மீது வழக்குபதிவு!

அம்பாசமுத்திரம் பல்பிடுங்கபட்ட விவகாரத்தின் விசாரணை விரிவடைந்து வருகிறது ஏ.எஸ்.பி உட்பட 5 போலீசார் மீது வழக்குபதிவு செய்யப்பட்ட நிலையில் மருத்துவ குழு மூலம் மருத்துவ பரிசோதனை செய்யவும் சிபி சி ஐ டி போலீசார் திட்டமிட்டுள்ளனர். நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் பகுதியில் உள்ள கல்லிடைக்குறிச்சி, அம்பாசமுத்திரம், விகே புரம் காவல் நிலையங்களில் விசாரணைக்கு அழைத்து வரப்பட்டவர்களின் பற்களை பிடுங்கியதாகவும் அவர்களை கொடூரமாக தாக்கியதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக தற்போது சிபிசிஐடி போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.சுபாஷ் … Read more

சிசிடிவி கேமராக்களை உடைத்த இளைஞர்- பல்லை பிடுங்கிய காவலர்!

சிசிடிவி கேமராக்களை உடைத்த இளைஞரின்- பல்லை பிடுங்கிய காவலர்..! நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரத்தில் சில நாட்களுக்கு முன், சிசிடிவி கேமராக்களை உடைத்த குற்றத்திற்காக சூர்யா என்ற இளைஞரை காவல்துறையினர் கைது செய்து, பல்லை பிடுங்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. தற்போது இந்த வழக்கு சிபிசிஐடி-க்கு மாற்றப்பட்டுள்ளது, இந்த வழக்கு தொடர்பாக, இன்று காலை பத்திரிகையாளர்களை சந்தித்து பேசியுள்ளார். சிசிடிவி கேமராக்களை உடைத்த காரணத்திற்காக என்னை, அம்பாசமுத்தில் உள்ள என் அத்தை வீட்டிலிருந்து, கல்லிடைக்குறிச்சி காவல் நிலையத்திற்கு அழைத்துசென்றார்கள். … Read more

அம்பாசமுத்திரம் பல் பிடுங்கப்பட்ட விவகாரம் – தேசிய மனித உரிமை ஆணையத்தில் மேலும் இரண்டு புகார் மனு தாக்கல்

அம்பாசமுத்திரம் பல் பிடுங்கப்பட்ட விவகாரம் – தேசிய மனித உரிமை ஆணையத்தில் மேலும் இரண்டு புகார் மனு தாக்கல் தேசிய மனித உரிமை ஆணையம் புகார் மனுக்களை ஏற்றுக்கொண்டு வழக்கு எண் ஒதுக்கீடு செய்தது. வி கே புரம் பகுதியைச் சேர்ந்த வேத நாராயணன் என்பவர் பல் பிடுங்கப்பட்ட விவகாரத்தில் பாதிக்கப்பட்டது தொடர்பாக சென்னையைச் சேர்ந்த ரவி சந்தோஷ் என்பவர் தேசிய மனித உரிமை ஆணையத்தில் புகார் மனு தாக்கல். அம்பாசமுத்திரம் காவல் உட்கோட்ட பகுதிகளில் உள்ள … Read more