இந்திய பெண்களை கொடூரமாக தாக்கிய அமெரிக்க பெண்? வைரலான வீடியோ காட்சி!..இன வெறி தாக்குதல்களா?..

American woman who brutally assaulted Indian women? Viral video scene!.. Racial attacks?..

இந்திய பெண்களை கொடூரமாக தாக்கிய அமெரிக்க பெண்? வைரலான வீடியோ காட்சி!..இன வெறி தாக்குதல்களா?.. டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள டல்லாஸ் நகரில் இந்திய நாட்டை சேர்த்த நான்கு பெண்கள் அங்குள்ள ஓட்டலில் இரவு நேரம் சாப்பிட்டு விட்டு வெளிய வந்து கொண்டிருந்தனர்.அப்போது அங்கு வந்த ஒரு அமெரிக்க பெண்மணி தகாத வார்த்தையால் ஆபாசமாக திட்டிவுள்ளார். அந்த அமெரிக்க பெண்மணி இந்திய பெண்களை பார்த்து நான் இந்தியர்களை அடியோடு வெறுக்கிறேன்.இந்த இந்தியர்கள் அனைவரும் தங்களின் சந்தோசத்திற்காக அமெரிக்காவிற்கு வருகின்றனர்.நான் … Read more

ஹைதி அதிபரின் கொலை வழக்கில் திருப்பம்! அமெரிக்கர்கள் உட்பட 28 பேர் கைது!

Twist in Haitian president's murder case! 28 arrested, including Americans

ஹைதி அதிபரின் கொலை வழக்கில் திருப்பம்! அமெரிக்கர்கள் உட்பட 28 பேர் கைது! கரீபியன் தீவு நாடான ஹைதி நாட்டின் அதிபர் ஜோவனல் மோயிஸ். 55 வயதான இவர்  நேற்று முன்தினம் அவரது வீட்டில் வைத்து சுட்டுக் கொல்லப்பட்டார். இந்த பயங்கர சம்பவத்தின் போது அவரது மனைவியும் படுகாயம் அடைந்தார். மேலும் அவர் விமானத்தில் எடுத்துச் சென்று அங்குள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார். தற்போது அவரது உடல்நிலை சீராக உள்ளது. இந்த சம்பவம் … Read more

அமெரிக்க வாழ் இந்தியர்களுக்கு ஆஃபர்களை அள்ளிக்கொடுக்கும் டொனால்ட் ட்ரம்ப்! காரணம் இது தானாம்!

அமெரிக்காவில் வரும் நவம்பர் 3ஆம் தேதி அதிபர் தேர்தல் நடைபெறவிருக்கிறது. இதில் ரிபப்ளிகன் கட்சி சார்பில் தற்போதைய அதிபர் டொனால்டு மீண்டும் போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து  டெமாக்ரடிக் கட்சி சார்பில் ஜோ பைடன் போட்டியிடுகிறார். இருவரும் தற்போது பிஸியாக பிரச்சாரம் செய்து வருகின்றனர். அமெரிக்காவில் குறிப்பிட்ட சில மாகாணங்களில் இந்திய வம்சாவளி இந்தியர்களின் வாக்குகள் கணிசமான எண்ணிக்கையில் இருக்கிறது. இந்தியர்களின் வாக்குகளை கவர இரு கட்சிகளும் தீவிரமாக போட்டாபோட்டி போட்டுக் கொண்டிருக்கின்றனர். இந்திய சுதந்திர தினம், விநாயகர் … Read more