நிதீஷ்குமார் ஏன் கூட்டணியை விட்டு வெளியேறினார் தெரியுமா? எச் ராஜா பரபரப்பு தகவல்!

ஆர் எஸ் எஸ் என்ற தேச பக்தி இயக்கத்திற்கு தடை விதிக்க சொல்வதா என்று காரைக்குடியில் பாஜகவின் முன்னால் தேசிய செயலாளர் எச். ராஜா கேள்வியெழுப்பியுள்ளார். இது தொடர்பாக அவர் தெரிவித்ததாவது, முதலமைச்சர் ஸ்டாலின் பெட்ரோல் குண்டு வீசியது தொடர்பாக கருத்து தெரிவிக்கவில்லை. மத்திய உள்துறை அமைச்சர் தடை விதிப்பு தொடர்பாக தெளிவாக தெரிவித்துள்ளார். அதில் தடை விதிக்கப்பட்ட ஏக்கத்திற்கு யாராவது துணை போனால் அதுவும் சட்டவிரோதம் தான் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா … Read more

அமித்ஷா கொடுத்த தொகுதிப் பட்டியல்! அதிர்ச்சிக்குள்ளான அமைச்சர்கள்!

அதிமுகவில் கடந்த சில நாட்களாகவே தலைமை கழக நிர்வாகிகள் மண்டல பொறுப்பாளர் வருடமும் ஒரு பட்டியலைக் கொடுத்து இது சரியாக இருக்குமா என்று ஆராய்ச்சி செய்துகொண்டிருக்கிறார்கள் தென்மண்டலத்தில் சில தொகுதிகள் கொங்கு மண்டலத்தில் சில தொகுதிகள் சென்னையில் சில தொகுதிகள் என தனித்தனியாக இருக்கும் அந்த பட்டியலை அந்தந்த பகுதி மண்டல பொறுப்பாளர்கள் இடம் ஆலோசனை செய்து வருகின்றார் முதல்வர் அப்படி என்னதான் முக்கியத்துவம் இருக்கின்றது இந்த பட்டியலில் நவம்பர் மாதம் 27ஆம் தேதி சென்னை வந்த … Read more

நிர்வாகிகளிடம்! ரகசியத்தை உடைத்த ராமதாஸ்!

சட்டசபை தேர்தலில் அதிமுக கூட்டணியை விட வேறு சிறந்த கூட்டணி பாமகவுக்கு கிடையாது அந்த கட்சியின் நிர்வாகிகள் சிலரிடம் ராமதாசு தெரிவித்ததாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. சமீபத்தில் பாஜகவின் மூத்த தலைவரும் மத்திய உள்துறை அமைச்சருமான, அமித்ஷா சென்னை வந்து சென்றார். கூட்டணி கட்சிகள் என்ற முறையில் தேமுதிக, பாமக, உள்ளிட்ட கட்சிகளின் நிர்வாகிகளுக்கும் அவரை சந்திப்பதற்கு நேரம் ஒதுக்கப்பட்டது. ஆனாலும் பல காரணங்களை தெரிவித்து பாமக, மற்றும் தேமுதிக, ஆகிய கட்சிகள் அமித்ஷாவை சந்திப்பதை தவிர்த்து … Read more

முதல்வரை சந்திக்கும் உள்துறை அமைச்சர் பலமாகிறதா கூட்டணி! பீதியில் திமுக!

மத்திய உள்துறை அமைச்சரும் முன்னாள் பாஜகவின் தேசிய தலைவருமான அமித்ஷா அவர்கள் இரண்டு நாள் பயணமாக இன்றைய தினம் சென்னை வருகின்றார். தமிழ்நாட்டில் அந்தக் கட்சியின் வளர்ச்சி அதோடு திமுக வீழ்ச்சி சம்பந்தமான திட்டங்களை முடிவு செய்வதற்காக யோசனையில் இருக்கின்றார் அமித்ஷா இதன் காரணமாக தமிழ்நாட்டில் அரசியல் களம் பரபரப்பாக இருக்கின்றது. மெட்ரோ ரயில் உள்பட 67 ஆயிரத்து 378 கோடி ரூபாய் செலவிலான திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டும் மத்திய உள்துறை அமைச்சர் சட்டசபை தேர்தல் கூட்டணி … Read more

பாஜகவின் இருபெரும் தலைவர்களின் தமிழக வருகை! சூடு பறக்கும் தமிழக அரசியல் களம்!

தமிழ்நாட்டில் வருவதாக கால் ஊன்ற வேண்டும் என்ற திட்டத்தில் இருக்கும் பாஜக தற்போது அதற்கான தீவிர முயற்சியில் இறங்கியிருக்கிறது. வேல் யாத்திரை என்ற பெயரில் தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும், சென்று பாஜகவின் மாநில தலைவர் முருகன் அவர்கள் மக்களின் கவனத்தை தன் பக்கம் திருப்பி வருகின்றார். அந்த கட்சிக்கு புதிய வரவான நடிகை குஷ்பூ அண்ணாமலை போன்றவர்களும் கட்சிக்கு ஒரு புதிய முகத்தை கொடுத்து வருகிறார்கள். அதிலும் குறிப்பாக அதிமுக கூட்டணியில் பிரதான கட்சி என்ற தோற்றத்தை … Read more

எங்கே 1000 பள்ளிகள் : கெஜ்ரிவாலிடம் அமித்ஷா கேள்வி ! பிரச்சாரங்களால் சூடாகும் டெல்லி !

எங்கே 1000 பள்ளிகள் : கெஜ்ரிவாலிடம் அமித்ஷா கேள்வி ! பிரச்சாரங்களால் சூடாகும் டெல்லி ! டெல்லி சட்டப்பேரவைக்கான தேர்தல் நடக்க இருப்பதால் அரசியல் தலைவர்கள் டெல்லியை முகாமிட்டு பிரச்சாரம் செய்து வருகின்றனர். டெல்லியில் இப்போது அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆட்சி நடைபெற்று வருகிறது. டெல்லி சட்டமன்றத்துக்கான தேர்தல் வரும் பிப்ரவரி 8 ஆம் தேதி நடக்க இருக்கிறது. அதன் வாக்கு எண்ணிக்கை 11 ஆம் தேதி அறிவிக்கப்பட உள்ளது. இதனால் இந்த ஜனவரி மாதக் குளிரிலும் … Read more