அள்ள அள்ள குறையாத அளவிற்க்கு வீட்டில் செல்வம் பெருக ஆசையா? அப்போ இதை முயற்ச்சித்து பாருங்கள்!!

அள்ள அள்ள குறையாத அளவிற்க்கு வீட்டில் செல்வம் பெருக ஆசையா? அப்போ இதை முயற்ச்சித்து பாருங்கள்!! இன்றைய காலத்தில் பண சேமிப்பு இல்லையென்றால் எதிர்க்கலாம் கேள்விக்குறியாகி விடும். பணம், செல்வம் இருந்தால் தான் சமூகத்தில் மதிப்பு உண்டாகும் என்ற நிலை உருவாகி விட்டது. நம்மில் பலர் வீடு கட்டுவதற்கு, எதிர்கால வாழ்க்கைக்கு என்று முடிந்தவரை சேமித்து வைத்தாலும் ஏதேனும் ஒரு வழியில் அவை கரைந்து விடுகிறது. இதற்கு நாம் வீட்டில் சில விஷயங்களை முறையாக கடைபிடிக்காததும் ஒரு … Read more