பிரின்ஸ் திரைப்படம் இவ்வளவு நஷ்டம் வரும்… இப்போதே வெளியான அதிர்ச்சி தகவல்!

பிரின்ஸ் திரைப்படம் இவ்வளவு நஷ்டம் வரும்… இப்போதே வெளியான அதிர்ச்சி தகவல்! சிவகார்த்திகேயன் நடித்த ப்ரின்ஸ் திரைப்படம் கடந்த 21 ஆம் தேதி வெளியானது. சிவகார்த்திகேயன் நடித்த டாக்டர் மற்றும் டான் படங்கள் வெளியாகி மிகப்பெரிய வெற்றியைப் பெற்றன. இதையடுத்து ஹாட்ரிக் வெற்றி கொடுப்பார் என்ற எதிர்பார்ப்போடு தீபாவளிப் பண்டிகையை ஒட்டி இந்த முறை சிவகார்த்திகேயனின் பிரின்ஸ் படம் ரிலீஸ் ஆனது. இதில் பிரின்ஸ் படத்தின் மீது நல்ல எதிர்பார்ப்பு நிலவிய நிலையில் ரிலீஸுக்கு பின்னர் நிலைமை … Read more

வாத்தி படத்தின் தமிழக ரிலீஸை கைப்பற்றிய பிரபல தயாரிப்பாளர்… ரிலீஸ் எப்போ?

வாத்தி படத்தின் தமிழக ரிலீஸை கைப்பற்றிய பிரபல தயாரிப்பாளர்… ரிலீஸ் எப்போ? வாத்தி படத்தின் மூலம் தெலுங்கு சினிமாவில் அறிமுகமாகியுள்ளார் நடிகர் தனுஷ். நடிகர் தனுஷ் முதல்முறையாக நேரடி தெலுங்குப் படமான வாத்தி திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக சம்யுக்தா மேனன் நடித்து வருகிறார். கென் கருணாஸ் ஒரு முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.இந்த படத்தை இயக்குனர் வெங்கட் அட்லூரி இயக்க, ஜி வி பிரகாஷ் இசையமைக்கிறார். படத்தின் பெரும்பாலான காட்சிகள் படமாக்கப்பட்டு விட்டன. … Read more

இரண்டாவது நாளாக தொடரும் ரெய்ட்…. திரையுலகில் தொடரும் பரபரப்பு!

இரண்டாவது நாளாக தொடரும் ரெய்ட்…. திரையுலகில் தொடரும் பரபரப்பு! சினிமா தயாரிப்பாளர்கள் சிலர் வீட்டில் இன்றும் இரண்டாவது நாளாக இன்றும் வருமான வரித்துறையினர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். திரைப்பட தயாரிப்பாளர் மற்றும் கோபுரம் பிலிம்ஸ் தயாரிப்பு நிறுவனத்தின் உரிமையாளர் ஜி.என் அன்புச்செழியன் இவர் பல திரைப்படங்களை தயாரித்து வருகிறார்.அதனையடுத்து ரிலீஸ் ஆகும் படத்தை வாங்கி விநியோகிப்பதும் போன்ற பல  தொழிலை செய்து வருகின்றார். அதுமட்டுமில்லாமல் தமிழ் சினிமாவின் பெரும்பாலான தயாரிப்பாளர்களுக்கு பைனான்ஸும் செய்து வருகிறார். கடந்த சில … Read more

தமிழ் சினிமா பிரபலங்கள் அலுவலகங்களில் வருமான வரித்துறை திடீர் ரெய்டு!

தமிழ் சினிமா பிரபலங்கள் அலுவலகங்களில் வருமான வரித்துறை திடீர் ரெய்டு! தமிழ் சினிமா பிரபலங்களான அன்புச்செழியன் மற்றும் தாணு ஆகியோர்களின் இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். தமிழ் சினிமாவின் பிரபலங்களின் இடங்களில் இன்று காலை முதல் வருமான வரிச்சோதனை நடந்து வருவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழ் சினிமாவில் பல படங்களுக்கு பைனான்சியராகவும், தயாரிப்பாளராகவும், விநியோகஸ்தராகவும் செயல்பட்டு வருபவர் மதுரை அன்புச்செழியன். சமீபத்தில் இவர் தி லெஜண்ட் திரைப்படத்தை தமிழகத்தில் பிரம்மாண்டமாக வெளியிட்டார். அதே போல … Read more